Author: Editorial
இந்தியா உருவான விதம் …
இந்தியா எனும் கருத்து உருவெடுத்து வந்ததற்கு ராஜ்ய விரிவாக்கம் மட்டும் தீர்மானகரமான காரணியாக இருக்கவில்லை. அசோகரின் “ஜம்புத்விபாவின்” எல்லைகளை நிர்ணயிப்பதில் கலாச்சாரமும் வினையாற்றிக் கொண்டிருந்தது.
மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடும் மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும்
ஜனநாயகப் பூர்வமானசமஷ்டி அரசு அமைப்புகள் உருவாக்கப்படும். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை இருக்கும். மாநிலங்களுக்கு உண்மையான தன்னாட்சி மற்றும் சம அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்படும். மலைவாழ் மக்களுக்கு சுயாட்சி அமைப்புகள் இருக்கும். அதிகாரப் பரவல் என்பது உத்திரவாதப்படுத்தப்படும்.
டிசம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …
வெண்மணித் தியாகிகளின் 50 வது ஆண்டை நோக்கி இந்த இதழில் இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன., வெண்மணித் தீர்ப்பில் வழங்கப்பட்ட நீதி எப்படி வர்க்க நீதியாக அமைந்தது என்பதை தோழர் மயிலை பாலு விளக்குகிறார். வெண்மணி சம்பவத்தைத் தொடர்ந்த இயக்கங்களில் முக்கிய பங்கு வகித்த தோழர் கோ.வீரய்யனின் நேர்காணலை இந்த இதழ் பதிவு செய்கிறது. சமீப நாட்களில் இந்தியாவெங்கும் நடைபெற்றுவரும் தலித் எழுச்சி குறித்த கட்டுரையை தோழர் சுபாஷிணி அலி எழுதியுள்ளார். கேரளத்தில் நடைபெற்ற இ.எம்.எஸ் நினைவு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



