Author: Editorial
by EditorialNovember 12, 2017
வி.பி.சிந்தன் எனும் தோழமை …
வி.பி.சி. அவர்களது பிறந்த நாள் நூற்றாண்டை, அவர் விட்டுச் சென்ற பணிகளை உணர்ந்து, பணிகளை வேகப்படுத்த உதவும் முறையில் கொண்டாடுவோமாக.
by EditorialNovember 12, 2017
மகத்தான சோசலிச புரட்சியில் தோழர் லெனின் அவர்களின் பங்கு
அவை கீழிருந்து மக்களால் அமைக்கப்பட்ட புரட்சிகர சர்வாதிகாரம் என்று ஏப்ரல் மாதம் முதலே தொடர்ச்சியாக சுட்டிக் காட்டினார். சோவியத்துக்களை பலப்படுத்த வேண்டும். அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே என்பது அவர் முழக்கமாக அமைந்தது.
by EditorialNovember 11, 2017
சோசலிசத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம் …
இந்தப் போராட்டத்தில் யார் வெற்றியடைவார்கள் என்ற ஊகத்தைப் பற்றி நான் பேசவில்லை. மார்க்சியம் என்பது ஜோதிடம் அல்ல. எனது விருப்பம் அங்கே சோசலிசம் வலுப்படவேண்டும் என்பதுதான். நாம் சோசலிசத்தை வலுப்படுத்த நடக்கும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



