Author: Editorial
வி.பி. சிந்தன் மேற்கோள்கள் …
எவ்வாறு மதமும் கடவுளும் இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததோ, அதைப் போன்றே – ஆனால் நிச்சயமாக உயர்ந்த ஒரு நாகரிக அமைப்பில் – மதம், கடவுள் இல்லாத ஒரு அமைப்பினை நோக்கி மனித சமுதாயம் செல்லும் என்பது உறுதி.
ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் நம் வரலாற்றுக் கடமை !
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என மார்க்சும், ஏங்கெல்சும் 150 ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய அந்த முழக்கத்தை நடைமுறைப்படுத்த, இன்றைய உலகில் ஏற்பட்டுள்ள தேவை கிளர்ந்தெழும் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களை ஒருங்கிணைப்பதில்தான் உள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி திட்டம் 9: இந்திய அரசு யாருக்கானது?
இந்த லெனினிய பார்வையுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் அமைந்துள்ளது.இந்திய சமுகத்தின் வர்க்கக் கட்டமைப்பு,உழைக்கும் பாட்டாளி வர்க்கங்களின் மீது ஒடுக்குமுறை,சுரண்டலை நிகழ்த்தும் ஆளும் வர்க்கக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் பிசிறின்றி விளக்கிடும் ஆவணமாகக் கட்சி திட்டம் அமைந்துள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



