Author: Editorial
இந்தி திணிப்பும் தமிழ் ஆட்சி மொழியும் 2
தோழர் என்.சங்கரய்யா அவர்கள் முதலமைச்சர் அவர்கள் 14 மொழிகளும் மத்திய ஆட்சி மொழியாக வேண்டும். அதற்கு அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்ற திருத்தத்தை நாங்கள் ஆமோதிக்கிறோம். அதே போல் முதலமைச்சர் கொண்டு வந்துள்ள திருத் தத்தில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை தமிழில் எழுதுகிறவர்கள் இந்திய தேசிய மொழி களான 14 மொழிகளிலும் எழுதலாம் என சேர்த்துக் கொள்வது ஒரு முன்னேற்றமாக இருக்கும்.
ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் …
https://ia601501.us.archive.org/22/items/marxist_audio_test/Test.mp3 இந்திய சுதந்திரத்தின் 70 -ம் ஆண்டையொட்டி இரண்டு கட்டுரைகள் இந்த இதழிற்கு சிறப்பு சேர்க்கின்றன. தோழர் என்.சங்கரய்யா அவருக்கே உரிய கம்பீரத்துடன் எதிர்வரும் கடமைகளை நினைவுறுத்துகிறார். விடுதலைப் போராட்ட நினைவுகளையும் பகிர்ந்து கொள்கின்றார். விடுதலைக்குப் பின்னர், பொருளாதாரம், சமூகம் என பல தளங்களில் இந்திய சூழலை விளக்குகிறார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன். விடுதலைக் கால இலட்சியங்கள் நிறைவேற வேண்டுமானால் இந்தியா இடதுசாரி கொள்கைத் தடத்தில் செல்ல வேண்டுமென்ற சிந்தனையை இரண்டு படைப்புக்களுமே
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8
கட்சி திட்டத்தில் வேளாண் பிரச்சினை விஜூ கிருஷ்ணன் இந்திய மக்களின் முன் உள்ள முதன்மையான தேசிய பிரச்சினை வேளாண் பிரச்சினை தான் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாகக் கூறுகிறது. இப்பிரச்சினையின் தீர்வுக்கு புரட்சிகர மாற்றம் அவசியம். நிலப்பிரபுத்துவத்தை அழித்தொழிப்ப தும் வேளாண் தொழிலாளருக்கு நிலங்களை பிரித்துக்கொடுப்பது உள்ளிட்ட தீவிரமான நிலச் சீர்திருத்தமும் தேவை. லேவாதேவி-வணிகர் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதும், பாலின மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை அழிப்பதும் அவசியம். புரட்சியின் முதல் கட்டத்தில் நாடு விடுதலை பெற்றது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



