Author: Editorial
by EditorialSeptember 18, 2017
கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் அவ்வளவு அவசியமான பணியா?
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மாநாடு என்பது கட்சி வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம்.
by EditorialSeptember 15, 2017
செப்டம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …
இதுவரையிலும் இந்தியத் துணைக்கண்டத்தில் நடைபெற்றிருந்த வரலாற்று ஆய்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அகழ்வாய்வாக ‘கீழடி’ அமைந்திருக்கிறது. அறிவியல் பூர்வமான வரலாற்று முடிவுகளுக்கு வந்தடைய அகழ்வாய்வுப் பணிகள் முழுமையடைவது அவசியம்.
by EditorialAugust 24, 2017
கார்ல் மார்க்ஸ் 200: தத்துவ வாசிப்பு
அறிவியலின் பல துறைகள் வளர்ச்சி பெற்ற நிலை யில் பிரபஞ்சத்தின் தோற்றம், உலகம், உயிர் தோற்றம் பற்றியெல்லாம் ஏராளமான பல கண்டு பிடிப்புக்கள் வெளிவந்த நிலையில் அறிவியலை ஒதுக்கி வைத்து விட்டு தத்துவம் பயணிப்பது பயனற்றதாக அமைந்திடும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



