Author: Editorial
“லண்டன் கிராடு”
ரஷ்யாவில் கொள்ளையடிக்கும் செல்வந்தர் கூட்டம், ஊடகங்களையும் தங்கள் பிடியில் வைத்துள் ளதை புடின் சாடியுள்ளார். ஆனால், அதைத் தாண்டி அவரால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலவில்லை. ரஷ்யாவின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மேலும் அதிகரித்தன.
கார்ல் மார்க்ஸ் இன்றைக்கும் பொருத்தமானவரே
கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்கள், முதலாளித்துவ அமைப்பின் தனிப்பண்பாகிய அந்நியமாதல், பால் சமத்துவப் பிரச்சனை கள், காலனி ஆதிக்க சூறையாடல்கள், மேலை நாடுகளில் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு காலனி ஆதிக்கத்தின் பங்கு ஆகியவை குறித்து அவர் செய்துள்ள ஆய்வுப்பதிவுகள் அனைத்தும் இன்றைய கால கட்டத்துக்கும் பொருத்தமான, இசைவான கருத்துக்க ளாகவே உள்ளன.
உறுதி + அடக்கம் + தியாகம் = என்.வி.
தோழர் என்.வி. வாழ்க்கையே பல்கலைக்கழக மாய் அமைய நேர்ந்தது. அவர் புத்தகத்தின் மூலம் கற்றது குறைவு, வர்க்கப் போராட்டமே அவரது ஆசானாக இருந்தது. இவரது முன்னோடிகளின் செயல்பாட்டிலிருந்து இவர் கற்றது அதிகம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
