Author: Editorial
தோழர் பி.டி. ரணதிவேயின் நினைவில்…
இந்த தினத்தில் (ஏப்ரல் 6) தோழர் பி.டி.ஆரை நினைவு கொள்கிறபோது, இன்றைய சூழலில் நாம் சந்திக்க வேண்டிய முக்கிய பிரச்சனையில் அவருடைய வழிகாட்டுதலையும் நினைவில் கொள்வது அவசியம்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
உலகில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் அனைவருக்கும் அடிப்படையான முதல் தத்துவ ஆவணம். கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய வேலைத் திட்டங்களுக்கு அடிப்படை. மனித குலத்தின் கம்யூனிசத்தை நோக்கிய பயணத்தை மார்க்சியம் இந்த அறிக்கை மூலம் துவக்கி வைத்தது.
இன்று…இப்போது…என்ன செய்வது? நூல் விமர்சனம்
புதிய ஜீவா எழுதிய”இன்று…இப்போது… என்ன செய்வது”? என்ற நூல் ஒரு புதிய முயற்சி. ஒரு பெரிய தொழிற்சாலையில் பன்னிரெண்டு ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் நெருக்கமாக இருந்து பார்த்த அனுபவ அடிப்படையில் தொழிற்சங்கத்தின் இன்றியமையாமையையும், அது சந்திக்கும் சவால்களைத்தீர்ப்பதற்கான அணுகுமுறைகளையும், முன்மொழிவுகளையும் ஆலோசனைகளாக முன்வைக்கிறார். நூலின் முன்பாதியில் சென்னை போன்ற பெருநகரங் களில் தொழிற்சங்கம் சந்திக்கும் பிரச்சனை களைப் பற்றி விவரிக்கிறார். பின்பாதியில் வேக மாக உலக மயம் அமலாகும் இன்றைய கால கட்டத்தில் தொழிற்சங்கம்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
