Author: Editorial
ஏ.கே. கோபாலன் வாழ்க்கையில் காந்தியிசம்
நான் சோவியத் யூனியனுக்கு வந்து சுமார் எட்டு மாதங்களாகின்றன. உடனடியாக தாயகம் திரும்ப வேண்டுமென்று கட்சி தந்தியடித் திருந்தது. ஆயினும் திரும்புவதற்கு முன் சில இடங்களைக்கூட பார்க்க வேண்டுமென் றெண்ணினேன். ருஷ்யாவின் மிகப்பழமை வாய்ந்த பஞ்சாலை ஒன்றைப் பார்க்கச் சென் றேன். அன்று அதற்கு 145 வருடத்திய பழக்கம் இருந்து வந்தது. அக்டோபர் புரட்சியில் உயிர் நீத்த தொழிலாளிகளின் நினைவுச் சின்னத்தைத் தான் அந்த பஞ்சாலைக்குள் புகும்பொழுது நாம் முதல் முதலாகப் பார்ப்பது, அந்தச்
அரசின் கொள்கை மாற்றங்களில் நீதிமன்ற தலையீடு அவசியம்
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கோட் பாடுகளையும் அது மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் இதற்கேற்ப வகுக்கப்பட்டுள்ள அரசின் நெறிமுறைப் படுத்தும் கோட்பாடுகளையும் இவைகள் மீதான இந்திய நீதிமன்றங்களின் கடந்தகால பங்களிப் பையும், புரிந்துகொள்வதுடன் இதில் இன்று உலகமயம்-தனியார்மயம்- கொள்கைகள் ஏற் படுத்தி வரும் மாறுதல்களையும் இதற்கேற்ப மாறிவரும் நீதிமன்றங்களின் நிலைபாடுகளையும் புரிந்து கொள்வதே, நீதிமன்ற நடவடிக்கைகளில் சந்தை நலனை புறந்தள்ளி மக்கள் நலனை முன்னிலைப்படுத்த உதவும். இதுவே இந்திய நீதிமன்றங்களின் வரலாற்றிற்கு பலம் சேர்க்கும்.
நினைவில் வாழும் தோழர் ஸ்டாலின்
அவருடைய நினைவுநாளில் அனைத்தையும் பரிசீலித்துத்தான் நாம் நமது கருத்தினை உரு வாக்கிக்கொள்கிறோம். சாதனைகள் தவறுகளை விஞ்சி நிற்கின்றன என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தில் நமக்கு முழு உடன்பாடு உண்டு.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
