Author: Editorial
பசுமையான புதிய ஒப்பந்தம்
உலகளவில் முதலாளித்துவம் மிகப்பெரிய அளவில் சரிவுகளை சந்தித்து வருகிறது. உலக வங்கி, சர்வதேச நீதி அமைப்புகள், அமெரிக் காவின் பொருளாதார அமைப்புகள் கடுமை யான பொருளாதார முயற்சிகளை மேற் கொண்டும் நிலைமை கட்டுப்படுத்த அல்லது சரிவுகளை சீர் செய்ய முடியவில்லை. கடுமை யான நிதிநிலை மானிய வெட்டுகள், நலத் திட் டங்கள் குறைப்பு, பொதுத்துறை நிறுவன விற் பனை, நிதி நிறுவனங்களில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி போன்ற முதலாளித்துவ பொரு ளாதார நடவடிக்கைகள் மேலும்
கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் – மார்ச் 14
பிரிட்டிஷாரால் இந்தியா மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொடுமைஎன்பது இதுவரை இந்தியா சந்தித்த துன்ப துயரங் களையெல்லாம் விட அடிப்படையில் வேறுபட்டதும் மிகக் கூடுதல் கடுமையானதும் ஆகும்.. இந்திய சமூகத்தின் முழு கட்டமைப்பையும் இங்கிலாந்து தகர்த்துவிட்டது. கட்டமைப்பின் மறு உருவாக்கத்திற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. பழைய உலகம் அழிக்கப்பட்டு எந்த ஒரு புதிய உலகமும்கிடைக்க வில்லை என்ற நிலை இந்திய மக்களுக்கு பெரும் சோகமாய் அமைந் துள்ளது. பிரிட்டனால் ஆளப்படும் இந்தியா தனது பெரும் பழமை வாய்ந்த பாரம்பரியத்திலிருந்தும்
“மகாத்மாவும் – அவரது இசமும்” நூலில் தோழர் இ. எம்.எஸ்.
காந்தியிசத்தின் வெற்றி எது? தோல்வி எது? “காந்தியின் தலைமையில் சுதந்திரத்தை வென்றுவிட்டோம் என்று கோடிக்கணக்கானவர்கள் மகிழ்ந்த தருணம் அது.ஆனால் காந்தியோ, மனிதர்களின் நல்லியல்புகளைப் புத்துயிர்ப்பு செய்வதென்ற தனது லட்சியம் தோற்று விட்டது .என்று கருத்து தெரிவித்தார். பிரிட்டிஷ்காரர் களுக்கு எதிரான போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் உத்தியாகவும், தந்திர மாகவும் காந்தியிசம் வெற்றி பெற்றது. ஆனால் மனித இயல்பு களைப் புத்துயிர் பெறச் செய்யும் புதிய முறை, புதிய சமூகச் சித்தாந்தம் என்கிற வகையில் காந்தியிசம் முழுத்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
