Author: Editorial
திருப்புமுனையில் உலகம் உலகமயமாக்கலின் நெருக்கடி (3)
முதலாளித்துவ அமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி அதன் இயல்பிலிருந்து பிறழ்ந்து ஏற்பட்டதல்ல. இந்நெருக்கடி முத லாளித்துவ பொருளாதார மற்றும் சமூக அமைப் பின் இயல்பிலிருந்தே தோன்றியதாகும். முத லாளித்துவ பொருளாதாரத்தில் கிராக்கி என்பது ஒரு தொடர் பிரச்சினையாகும். பேரா சிரியர் பிரபாத் பட்னாயக் சுட்டிக்காட்டியபடி, முதலாளித்துவம் என்பது இயல்பிலேயே கிராக்கியின் தொய்வால் கட்டுண்ட அமைப் பாகும். இதனால் மிக விரைவாக வளரும் உற்பத்தி சக்திக்கும், மந்தமாக வளரும் நுகர்வு சக்திக்கும் இடையே எப்போதும் ஒரு இழுபறி இருந்து
நிதி மூலதனத்தின் மேலாண்மை(2)
மார்க்ஸ் மூலதன நூலில் இதைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார். முதலாளித்துவ அமைப்பின் குழப்பங்கள், உற் பத்தியான பொருட்களின் நுகர்வில் உள்ள தொய்வு, லாப விகிதங்களின் படிப்படியான வீழ்ச்சி ஆகியவை குறித்து விரிவாகக் கூறியுள் ளார்.
சங்க காலத்தில் உலகாயதமும் அது சந்தித்த சவால்களும்
பகுத்தறிவாளரையும் மாற்றுச் சமயத்தாரை யும் அடாவடியாகக் கொன்றொழிக்கும் அக் கிரமச் செயல் வரலாற்றுக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அக்கொடுமைகள் சங்க காலத்திலும் நிலைபெற்றிருந்தன என்பதற்கு நக்கீரர் எரிக்கப்பட்ட நிகழ்வு தக்கதொரு சான் றாகும். அக்கொடுஞ்செயல் சம்பந்தர் காலத்தில் தொடர்ந்து இன்றும் நீடிப்பது வரலாற்றின் சோகம்தான். இக்கொடுமைகளை முறியடிக்க முனைப்புடன் செயல்பட வேண்டியது முற்போக் காளர்களின் தலையாய கடமையாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
