Author: Editorial
ஒவ்வொரு தொழிலாளியும் ஏன் பொதுவுடைமைக் கட்சியில் சேர வேண்டும்?
பொதுவுடைமைச் சர்வதேசக் கட்சியானது உண்மையான சர்வதேச அமைப்பாக விளங்கு கிறது. அதில் ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற சகல நாடுகளில் உள்ள எல்லாத் தரப்பட் மக்களையும் கொண்ட ஒரே உலகக் கட்சியாகவும், உலகம் பூராவும் உள்ள கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களு டைய பிரச்சனைகளை மேற்கொள்வதே லட்சிய மாகவும் கொண்டு இருந்து வருகிறது. ஐரோப் பாவில் மாத்திரம் 47 தேசப் பிரிவினைகளை அதனுள் அடக்கிக் கொண்டிருக்கிறது.
21ஆம் நூற்றாண்டு சோசலிசம்
ஏகாதிபத்திய எதிர்ப்பு, புதிய தாராளமய கொள்கை எதிர்ப்பு, சமூக ஒடுக்குமுறை, மேலா திக்க எதிர்ப்பு ஆகிய இம்மூன்று இயல்புகளையும் உள்ளடக்கிய இடதுசாரி இயக்கம் வலுப்பெறு மானால், அத்தகைய இடதுசாரி இயக்கம் முன் னேறும்; புதிய வழிமுறையாக வடிவம் பெற்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெறுகிற இயக்கங்களோடு அது இணையும்; அதன் ஒரு பகுதியாக நாமும் இருப்போம்.
“தத்துவார்த்த பிரச்சினைகள்” பற்றிய விவாதம் ஒரு வரலாற்றியல் கண்ணோட்டம்
உலகளாவிய அளவில் சமூக மாற்றம், சோசலிச நிர்மாணம் என்பது ஒரு சில ஆண்டு களில் நடைபெறுகிற நிகழ்ச்சிப் போக்கு அல்ல. புராதனப் பொது உடைமைச் சமூகமும் அடிமைச் சமூகமும் மனிதகுல வரலாற்றின் நாகரீக வளர்ச்சி கட்டம் வரை பல ஆயிரக் கணக்கான நூற்றாண்டுகள் நிலவி வந்துள்ளன. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு கூட, பல வடிவங்களில் 15ஆம் நூற்றாண்டு வரை சமூகம் முழுமைக்குமான பிரதான சமூக அமைப்பு முறையாக நிலவிவந்துள்ளது. முதலாளித்துவ சமூக அமைப்பின் பிரவேசம் என்ற, அன்றைய,
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
