Author: Editorial
ஊட்டச்சத்து பிரச்சனையும் மன்மோகனின் உள்நோக்கமும்
எதிர்த்து தொடர்ந்து களம் காண் பதும், பாதிக்கப்படும் எளிய மக்களின் கோபத் தைக் கிளறி, அரசின் கொள்கைகளை முறியடிப் பதும்தான், இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளின் இன்றைய உடனடிக் கடமையாகும்.
காவல் கோட்டம் விருதுக்கான படைப்பே!!
இலக்கியத்திற்கான விருதுகள் பல வழங்கப்பட்டாலும், இந்திய அரசின் சாகித்திய அகாடமி அளிக்கும் விருது மிக உயரியதாகக் கருதப்படுகிறது. 1955 ல் இருந்து 56 ஆண்டுகளாக தமிழ் இலக்கியப் படைபாளிகள் இவ்விருதினைப் பெற்று வருகின்றனர். 1957, 59, 60, 64 76 ஆகிய ஐந்தாண்டுகளை விடுத்து, எஞ்சிய 51 ஆண்டு களில் தமிழின் சிறந்த படைப்பாளர்கள் கௌர விக்கப்பட்டுள்ளனர். கல்கி கிருஷ்ணமூர்த்தி தன் அலை ஓசைக்காகவும், ராஜாஜி தன் சக்கரவர்த்தி திருமகனுக்காகவும், அகிலன் வேங்கையின் மைந்தனுக்காகவும், பிசிராந்தையார் நாடகம்
மாருதி வேலைநிறுத்தம் – ஏகலைவர்களின் எழுச்சி
மூலதனம் உயிரற்ற உழைப்பாகும். அது இரத்தம் குடிக்கிற பிசாசாக உயிருடனான உழைப்பை ஓட்ட உறிஞ்சுகிறது. இப்படி உறிஞ்சு வதன் மூலமே அப்பிசாசு தனது சீவனைத் தக்க வைத்துக் கொள்கிறது.” – காரல் மார்க்ஸ் மாருதி கார் தொழிலாளர்களின் அண்மைய 14 நாள் வேலைநிறுத்தம் தேசத்தின் கவனத்தை வெகு வாக ஈர்த்த நிகழ்வாகும். தலைநகர் டெல்லியில் இருந்து 30 கி.மீ தூரத்திலுள்ள ” சாட்டிலைட் நகரமே” மாருதி கார் தொழிற்சாலை அமைந் துள்ள குர்கவான் ஆகும். 1997 ல்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
