Author: Editorial
சோஷலிசமே எதிர்காலம்! (ஏதென்ஸ் மாநாட்டு முடிவுகள்)
கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சி களின் சர்வதேச கூட்டம் டிசம்பர் 9-11, 2011, ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது. கூட்டத்தின் மையப்பொருள் கீழ்கண்டவாறு விளக்கப்பட் டுள்ளது: “ சோஷலிசமே எதிர்காலம்”! சோவியத் யூனியனில், எதிர்புரட்சி நடை பெற்று 20 ஆண்டுகளில், சர்வதேச அளவில் கம்யூனிஸ்டுகளின் அனுபவம், முதலாளித்துவ நெருக்கடி நிலை, ஏகாதிபத்திய போர்கள், தற் போது நடைபெற்று வரும் மக்களின் எழுச்சிகள், போராட்டங்கள் என்ற சூழலில், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான வர்க்கப் போராட் டங்களை நடத்தும் பணியை
தடுப்பூசியும் – கார்ப்பரேட் ஊழல் அரசியலும்
தடுப்பூசிகள் என்று சொல்லப்படும் வகை மருந்துகள் அடிப்படை சுகாதார பாதுகாப் பிற்கும் ஒவ்வொரு நாட்டின் சுகாதார மேம் பாட்டிலும் தேவையிலும் முக்கிய பங்கு வகிக் கிறது. சர்வதேச அளவில் வழிகாட்டும் உலக சுகாதார நிறுவனமும், குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகளின் மையமும் நோய் தடுப்பிற்கு பல்வேறு வகைகளை சுட்டிக்காட்டினாலும், தடுப்பூசிகள் மூலம் குழந்தை பருவத்திலிருந்து செய்வது என்பது அடிப்படையானது. ஆனா லும், ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கேற்ப தன்மை கள் மாறுபடும். 700 கோடியைத் தாண்டும் உலக மக்கள்
முல்லைபெரியார் அணை பிரச்சினை-கோட்பாடு- வரலாறு -தீர்வு
தமிழக மக்கள் வேற்றுமையை விதைக் கும் அரசியல் தலைவர்களைவிட விவேகமான வர்கள் என்பதை வெகு சீக்கிரம் உலகம் அறியும் .
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
