Author: Editorial
புதிய உலகமய சூழலில் இந்திய மருந்துத்துறை
இந்திய மருந்துத்துறையை பாதுகாக்க, மருத்துவம் மீண்டும் சேவையாக தொடர வேண்டுமெனில், மக்களின் அன்றாடப் பிரச்னைகளோடு சேர்ந்து இது பற்றியும் விவாதிக்கப்பட வேண்டும். தேர்தல் காலங்களில் நமது கோரிக்கைகளை மக்களிடத்தில் விரிவான பிரச்சாரம் செய்திடல் அவசியம்.
ஏமாற்றப்படும் சட்டங்களும் – மறுக்கப்படும் நீதியும்
இந்தியாவின் தற்கால அரசியல் சமூக அமைப்பு முறை முழுவதற்கும் தொழிலாளர்கள், பாட்டாளிகளின் நலன்களுக்கும் இடையே சமரசப்படுத்தமுடியாத பகைமை உறவே உள்ளது எனவும் அந்த பகைமை உறவு மக்களின் எல்லா வாழ்க்கை துறைகளிலும் வெளிப்படுகின்றது என்பதனை இந்திய தொழிலாளர்கள் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையிலான அரசியல் தெளிவை அவர்களுக்கு வழங்க வேண்டியதே இந்திய அறிவு ஜீவிகளின் கடமை, இடது சாரிகளின் கடமை, தொழிற்சங்கத்தினரின் கடமை.
இந்திய மண்ணில் சாதியும் வர்க்கமும் (மார்க்சியம் குறித்த விமர்சனத்திற்கு பதில்)
தலித்துகள் மீதான தீண்டாமை உள்பட சகல சாதிய ஒடுக்குமுறைகளை ஒழிக்கவும், இறுதியாக சாதியமைப்பிற்கு முடிவு கட்டவும் போராட சிபிஐ(எம்) உறுதி பூண்டுள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
