Author: Editorial
சீனப்புரட்சி பற்றி தோழர் மாவோ
சீனப்புரட்சியின் வெற்றிக்கு மாசேதுங் அளித்த பங்கை நாம் ஆழ்ந்து பரிசீலிப்பது அவசியம். ஏனெனில், அவரது பெயரில் இங்கு குட்டி பூர்சுவா குழப்பவாதிகள் கம்யூனிச இயக்கத்திற்கு சொல்லொண்ணா சேதாரத்தைக் கொண்டு வருவதால் அது தேவைப்படுகிறது. சீனாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் 1921-இல் சிறு குழுவாக உதயமானபொழுது சீன சமூக அரசியல் நிலவரத்தை முதலில் கவனிக்க வேண்டும். 1911-இல் சன்யாட்சென் தலைமையில் ஏற்பட்ட எழுச்சியால், மன்னராட்சி அகற்றப்பட்டு சீன குடியரசு உதயமானது. குடியரசின் தலைவராக அவர் இருந்தாலும் சீனாவின் பெரும்பகுதி
தொழிலாளர்கள் போராட்டமும் சித்தாந்தப் போரும்
இன்றைய தேதிகளில் பணக்கார நாடுகளில் நடைபெறும் தொழிலாளர்களின் போராட்டங்கள் விளைவுகளை எதிர்ப் பவைகளே. நெருக்கடியை விளைவிக்கும் காரணங்களை அகற்றிடும் மாற்றுகளை முன்வைத்து நடக்கும் சமூக, அரசியல் இயக்கமல்ல என்பதை, உலக நடப்புகளை தொடர்ச்சியாக பார்ப்பவர்களால் உணர முடியும். இருந்தாலும் இப்போராட் டங்களின் உயிர் நாடியாக இருக்கும் தத்துவப்போரின் வீச்சு பாட்டாளி வர்க்கத்தின் தத்துவ ஆயுதத்தை தீட்ட வேண்டிய அவசியத்தை உருவாக்கிவிட்டது என்பதை நாம் பார்க்க மறுக்கக் கூடாது. அது பற்றிய ஒரு கருத்தலசலை வாசகர்களின் சிந்தனைக்கு
அக்டோபர் புரட்சி தொடர்கிறது (மக்கள் சீனத்தின் மகத்தான வளர்ச்சி)
(உலகைக் குலுக்கிய அக்டோபர் புரட்சியின் தாக்கம் உலகளாவியது. ஒவ்வொரு நாட்டிலும் அதன் முத்திரை யைக் காண முடியும், இந்திய விடுதலைக்கு அது தத்துவ வழி காட்டியானது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் சமூக நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் ஆள முடியாது என்ற பாடத்தை முதலாளிகளுக்கு கற்றுக் கொடுத்தது. சீனத்தை சோசலிசப் பாதையில் முன்னேற அடிப்படை போட்டது. அதனை அனைவருக்கும் புரிகிற முறையில் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா இங்கே தெளிவுபடுத்துகிறார்) – ஆசிரியர் 1949ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
