Author: Editorial
உலகமயமாக்கலும் – இந்திய சுகாதாரமும்
உலகமயமாக்கல் என்ற வார்த்தையை நாம் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பேசிக் கொண்டிருக்கிறோம். உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு, பன்னாட்டு பகாசுர கம்பெனிகள் மற்றும் இவற்றிற்கு பின் உள்ள ஏகாதிபத்தியம் பற்றியும், இவற்றால் நாட்டின் சுயசார்பு தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நிலை ஆகியவற்றில் ஏற்படும் தாக்கம் ஆகியவை பற்றியும் மிகவும் அதிகமாகவே தெரிந்து வைத்திருப்போம். ஆனால் இந்த உலகமயமாக்கல் கடந்த இருபது வருடங்களாக இந்தியமக்களின் நலவாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து குறைவாக
திருப்பூர் தற்கொலைகளும்: உரிமைப் பறிப்பும்!
(திருப்பூரில் அண்மைக்காலத்தில் தொழிலாளர்கள் மத்தியில் தற்கொலைகள் கூடி வருவதற்கான காரணங்களை தேடித் தொகுத்து திருப்பூர் தீக்கதிர் நிருபர் தோழர். இரா. சிந்தன் தயாரித்த ஆய்வறிக்கையை கீழே தருகிறோம். வேதனை என்னவெனில் அரசும், பனியன் உற்பத்தியாளர்களின் சங்கமும் எதார்த்தமான காரணங்களை அறிய முயற்சிக்காமல், அதற்கான கள ஆய்வில் இறங்காமல் ஏதோ மூடி மறைக்கும் வேலையில் கவனமாக இருக்கின்றனர். இங்கே வேலை நிமித்தம் வரும் வியாதிக்கான (ஆக்குபேஷனல் டிஸ்ஸிஸ்) காரணங்கள் உட்பட அரசாங்க ரகசியமாக்கப்படுகிறது. ஓட்டை மிகு தொழிலாளர்
போபால் விஷ வாயு பேரழிவும், அரசு எந்திரத்தின் வர்க்க குணங்களும்
(நமது நாட்டு இன்றைய அரசின் வர்க்கத் தன்மையை அறிய போபால் விஷ வாயு பேரழிவை ஒட்டி மைய அரசும், அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் உச்ச நீதிமன் றமும் இப்பிரச்சனையை கையாண்ட விதம், அரசாங்க ரகசியச் சட்டத்தின் மூலம் உண்மையை மக்களை அறிய விடாமல் தடுத்த விதம் சரியான எடுத்துக்காட்டாகும். கீழ்கோர்ட் தீர்ப்புக்களை மேல் கோர்ட் திருத்தி பெரு முதலாளிகளின் அந்நிய கூட்டாளியைக் காப்பாற்றியது கிரிமினல் செக்ஷன்களை திருத்தியது, இவை யெல்லாம் அமைச்சரவையும், உச்சநீதிமன்றமும் இசைவாக செயல்படாமல்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
