Author: Editorial
உணவும் – அரசியலும்
வான் உட்கும் வடி நீள்மதில்; மல்லல் மூதூர் வய வேந்தே! செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி, ஒரு நீ அகல் வேண்டினும், சிறந்த நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்ற அதன் தகுதி கேள், இனி, மிகுதியாள! நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும்
மெக்சிகோ வளைகுடா விபத்து அவிழ்ந்திடும் புதிர்கள்!
மாதம் ஐந்து உருண்டு ஓடினாலும் இன்னும் பல வருட பாதிப்பு அது. மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் (அமெரிக்க லுசியானா கடற்பகுதியும், மெக்சிக்கோ கியூபா கடல் எல்லைகளும் கூடும் இடம்.). லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் பெட்ரொலிய நிறுவனத்தின் (க்ஷஞ) எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட விபத்து அது. கடல் மட்டத்திற்குக் கீழ் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் துளையிட்டு பெட்ரொலியம் எடுத்திட அழுத்திய போது ஏற்பட்ட வெப்பத்தால் குழாய் வெடித்து சிதறி மேற்பரப்பில் பணி செய்து கொண்டிருந்த
உணவை விழுங்கிப் பயணிக்கும் நிதி மூலதனம்
உணவு தானியங்கள் உள்ளிட்ட அனைத்து வகை அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக நாடே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கமோ, தினந்தோறும் “ விலை இறங்கிவிட்டது” என்று காட்டுவதற்கான புள்ளி விவரங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. உணவுப் பணவீக்கம் 16 சதவிகிதம் என நிதித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். “உணவுப் பணவீக்கம்” என்ற வார்த்தையே அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர வில்லை; உணவுப்பொருள் விலை மட்டும்தான் உயர்ந்துள்ளது என்று காட்டுவதற்காக மட்டும் அவர்கள் கூறுவதாக கருத வேண்டாம். மக்களுக்கு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
