Author: Editorial
இந்திய இடதுசாரிகளும் விக்டர் கெய்ர்னனும்
1938 ஆம் ஆண்டு துவங்கி 1946 ஆம் ஆண்டு வரை விக்டர் கெய்ர்னன் இந்தியாவில் வசித்தார். அவருக்கு புகழ் தேடித்தரத்தக்க முக்கியமான ஆய்வுக் கருதுகோள்களை கவனிக்க விடாமல் பல ஆண்டுகளுக்கு இந்தியா எதிர்பாராத வகையில் இழுத்து சென்றுவிட்டது எனச் எரிக்ஹாப்ஸ்வாம் (இவரும் புகழ்மிக்க மார்க்சிய வரலாற்று ஆசிரியர்) சொன்னது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அவர் நீண்டகாலம் தங்கியது இந்திய துணைக்கண்டத்தில் இருக்கும் எங்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. அவர் அங்கே இருந்திருக்க வில்லையானால், இக்பால் மற்றும் பாய்ஸ்-அஹமத்-பாய்ஸ்
முதலாளித்துவப் பொருளாதாரமும், சுற்றுச்சூழலும்
(மனிதன் இயற்கையை மீண்டும் மீளாமல் கெடுக்கத் துவங்கியது 19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலி ருந்துதான். அது துவங்கிய இடம் தொழிற்புரட்சி கண்ட லண்டன் மாநகரம் என்றே சொல்ல வேண்டும். தேம்ஸ் நதியை சாக்கடையாக மாற்றியதை எதிர்த்து மைக்கேல் பாரடே என்ற விஞ்ஞானி 1840-களில் குரல் கொடுத்தார். அங்கு வாழ நேர்ந்த ஏங்கெல்ஸ் சுற்றுப்புறச் சூழலைக் கெடுப்பது முதலாளித்துவத்தின் இயல்பு, அதற்காக இயற்கை சும்மாவிடாது மனிதனை பழிவாங்கி விடும் என எச்சரித்தார். ஏங்கெல்ஸ் வாழ்ந்த காலத்தில் விஞ்ஞானம் இன்று
மதச்சார்பின்மை: பதுங்கியிருக்கும் அச்சுறுத்தல்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாட்களில், பி.ஜே.பி. கட்சியின் உயர் மட்டத் தலைவர்களில் முக்கியமானவரான எல்.கே. அத்வானி, ஒரு இரத யாத்திரையைத் தொடங்கினார். அந்த யாத்திரை சென்ற வழி தோறும் இரத்த தடயங்களை விட்டுச் சென்றது. சமீபத்தில் அத்வானி, உமாபாரதியுடன், தனது இரத யாத்திரையை துவக்கிய சோமநாத் ஆலயத்திற்கு அந்த நிகழ்வின் இருபதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாட சென்றுள்ளார். எதேச்சையாக அந்த ரத யாத்திரை நடத்த பி.ஜே.பி.யால் பயன்படுத்தப்பட்ட அயோத்தியில் இராமர் ஆலயம் என்ற பிரச்னை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
