Author: Editorial
1930 களில் தமிழகம் – பொருளாதாரப் பெருமந்தம் : ஓர் ஆய்வு
பிரிட்டிஷாருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்ட நீதிக்கட்சி 1937 தேர்தலில் சென்னை மாகாணத்தில் தோல்வி கண்டது. தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் நிலைபற்றி இந்த அத்தியாத்தில் நிறைய பத்திரிக்கை செய்திகளை மேற்கோளாகக் காட்டியுள்ளார் நூலாரிசியர். முப்பதுகளின் மத்தியில் நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் நீதிக்கட்சிக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. தொழிலாளர்களை தன்பக்கம் ஈர்க்க காங்கிரஸ் முயன்றது. 1937 தேர்தல் அறிக்கையின் சாராம்சம் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். சட்டசபைக்கான 215 இடங்களில் 159 காங்கிரஸ் பெற்றது.
மதம், பண்பாடு – சில மயக்கங்கள்
மக்கள் திரள் கலந்து கொள்ளும் மத நடவடிக்கைகளில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்கலாம் என்று பொதுமைப்படுத்துவதை விட, உள்ளூர் சமூகம் சார்ந்த நோக்கில் இப்பிரச்சினை கையாளப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உணர்வை மேம்படுத்தும் நோக்கோடு, இதற்கு உதவிடும் வகையிலான கலாச்சார நடவடிக்கைகளில் மக்களோடு இணைந்து நிற்பதை கம்யூனிஸ்ட்டுகள் தங்களது வழக்கமாக கொள்ள வேண்டும்.
கார்ல் மார்க்சின் ‘கூலி உழைப்பும் மூலதனமும்’
1849 இல் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்கள் இன்றும் பொருந்துமென்றால் அவை காலத்தை வென்றவையல்லவா? ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ என்ற நூலின் இன்னொரு சிறப்பு மாமேதை மார்க்ஸ் தத்துவராக மட்டுமல்ல, சாதாரணத் தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தினசரிப் பத்திரிக்கையில் இந்நூலை எழுதினார் என்பதும் தான்!
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
