Author: Editorial
நெருக்கடிகளை வேகப்படுத்தும் ஐ.மு. அரசின் பொருளாதாரக் கொள்கை
2004 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசீய ஜனநாயக முன்னணி தோல்வியுற்றது. இது சர்வதேச நிதி வட்டாரங்களில் துயரத்தை ஏற்படுத்தியது. இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் ஏன் அடிக்கடி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கேள்வியை, வால் டீரீட் ஜர்னல் தலையங்கத்தில் எழுப்பியது. இந்திய பொருளாதாரத்தில் அன்னிய முதலீட்டாளர்களுக்கும் ஒரு பங்குண்டு. ஆகவே தேர்தலின் முடிவு மக்கள் விருப்பப்படி விட்டுவிட முடியாது எனவும் இப்பத்திரிகை எழுதியது. வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதி நிறுவனம்
வீரம் விளைந்தது – வியட்நாம் எழுந்தது
படைப்பிரிவுகளின் ஏற்ற தாழ்வினை பார்த்து, சிலர் நமது எதிர்ப்பினை, வெட்டுக்கிளிகளுக்கும் யானைகளுக்கும் நடக்கும் சண்டை என வருணித்தனர். படைப்பிரிவுகளின் பலத்தினையும் மாறிக் கொண்டிருக்கும் நிலைமைகளையும் வைத்துப் பார்த்தால், ஓரளவுக்கு அது சரி என்று தோன்றக் கூடும். எதிரியின் குண்டு வீசும் விமானங்கள் மற்றும் போர்த்தளவாடங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மிடம் இருந்ததென்னவோ மூங்கில் ஈட்டிகள் தான். ஆனால், நமது கட்சி மார்க்சிய – லெனினிய கோட்பாட்டின் மேல் கட்டப்பட்டது. நாம் நிகழ்காலத்தை மட்டும் பார்ப்பதில்லை, எதிர் காலத்தையும் முன்னிறுத்துகிறோம்.

கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.