இந்திய வர்க்கங்களின் நிலைமையில் மாற்றமும், கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியதும் !
கொல்கத்தா பிளீனம் ஆவணத்தில் இருந்து, இந்தியாவின் ஊரக மற்றும் நகர்ப்புற சூழலில் நவ-தாராளமய காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு தக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விளக்கும் பகுதிகள் சுருக்கமாக வழங்கப்படுகின்றன
சாதிக்கு எதிரான களப் போராட்டங்களில் விளைந்த நூல் !
கே.பாலகிருஷ்ணன் “சாதி – வர்க்கம் – விடுதலை” என்ற இந்த நூல் இந்திய சமூகத்தில் ஊடுபாவாக நீடித்து நிலைத்திருக்கும் சாதியம் பற்றிய ஓர் ஆய்வுநூலாக வெளியிடப்படுகிறது. பல சிறந்த படைப்புகளை வெளியிட்டு பதிப்புலகில் முத்திரைப் பதித்துவரும் பாரதி புத்தகாலயத்தின் ஆய்வுப் படைப்புகளில் இது மேலும் ஒரு புது வரவாகும். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் கடந்த 25 ஆண்டு காலமாக எழுதிவந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது. 32 பகுதிகள், 300 பக்கங்கள்
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நகல் தீர்மானம் சொல்வது என்ன?
2022 ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள, நமது கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் தீர்மானத்தின் நகலினை தற்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ளது. (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய மாநாடு, கொரோனா பாதிப்பினால் 4 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ளது) நகல் தீர்மானத்தை படிக்க உதவியாக ஒரு சுருக்கமான அறிமுகம் வழங்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

