நோபல் பரிசு 2019 – ஒரு விமர்சனப் பார்வை
தாராளமய காலகட்டத்தில் எப்படியாவது அரசின் செலவுகள் குறைக்கப்பட வேண்டும், நலத் திட்டங்கள் வெட்டப்படவேண்டும் என்று கடுமையாக வாதிட்டுவரும் உலக வங்கி, ஐ எம் எஃப் போன்ற அமைப்புகளுக்கும் RCT ஒரு ஆயுதமாக பயன்படும்.
ஆ.சி.ஈ.பி (RCEP) ஒப்பந்தம் இந்தியாவுக்கு உகந்த ஒன்றுதானா?
ஒரு சமூகத்தால் உற்பத்தி செய்ப்பட்ட பொருட்கள்- வளங்களின் அடிப்படையில் அது எவ்வளவு விலை அதிகமாக இருந்தாலும்- அதே சமூகத்தால் முழுவதும் பயன்படுத்தப்படும்போது, அந்தச் சமூகத்தில் அதிகமான வேலைவாய்ப்புகளும், நுகர்வும் இருக்கும்.
ஆனால், அந்தச் சமூகத்து மக்கள் தங்கள் சமூகத்தில் உற்பத்தியாகாமல், வெளியில் இருந்து உற்பத்தியான பொருட்களை வேண்டினால், வேலைவாய்ப்பும், உற்பத்தியும் மட்டும் வீழ்ச்சியடையாது (இறக்குமதி மதிப்புக்கு சமமான அளவுக்கு ஏற்றுமதிகளால் இந்த நிலை சரிப்படுத்தப்படாதவரை), திருத்தத்துக்கு இடமே இல்லாத வகையில் நுகர்வும் குறையும்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், “தாராள வர்த்தம்” “திறன்” போன்ற வாதங்கள் எல்லாம், முதலாளித்துவ பொருளாதாரத்தின் தூய கருத்தியல் மரபே. அவை பொதுவாக செல்லுபடியாகாது; அவற்றை நாம் விரைவில் மறப்பது நமக்கு நல்லது.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)
1920-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி அப்போதைய சோவியத் ரஷ்யாவில் அமைந்திருந்த தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை துவக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே 1925-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி “Communist Party of India” இந்தியாவில் துவங்கப்பட்டது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


