ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் லண்டன் காங்கிரஸ்: ஒரு பிரதிநிதியின் குறிப்பு …
ஸ்டாலின் தொகுப்பு நூல்களில் இருந்து… – தமிழில் வீ.பா. கணேசன் 1907 ஆம் ஆண்டு, ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் லண்டன் காங்கிரஸில் பங்கேற்ற பிரதிநிதி என்ற வகையில், அந்த மாநாட்டு செயல்பாடுகளை ஆய்வு செய்து பகுப்பாய்ந்து ஆழமான ஒரு குறிப்பை தோழர் ஸ்டாலின் எழுதினார். முழுமை பெறாத இந்தக் குறிப்பு ஸ்டாலின் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. கட்சிப் பிளவுக்கான முயற்சிகளை தொழிலாளி வர்க்க தத்துவக் கண்ணோட்டத்துடன் எதிர்கொண்டு போல்ஷ்விக்குகள் நடத்திய போராட்டத்தை இதில் பதிவு செய்திருக்கிறார்
மார்ச் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …
மார்ச் மாத மார்க்சிஸ்ட் இதழில் வெளியான கட்டுரைகள். இயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல் வர்க்கப் புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும், சோசலிச உள்ளடக்கமும் இந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் லண்டன் காங்கிரஸ்: ஒரு பிரதிநிதியின் குறிப்பு … இட ஒதுக்கீடு: மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறை
இயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்
நமது அனுபவம் மற்றும் அறிவின் வளர்ச்சி குறைவான நிலையிலிருக்கும்போது நாம் அவற்றைத் தனித்தனியானவைகளாக காண்கிறோம். அனுபவம் மற்றும் அறிவு வளர்ச்சியடையும் போக்கில் நாம் தனியானவற்றின் ஒட்டுமொத்தத்தை கண்டறிவதில் வெற்றி பெறுகிறோம். இதே போலத்தான் எடுத்த எடுப்பிலேயே பொதுவான தோற்றத்தை, அதாவது ஒட்டுமொத்தத்தை காண்பதும் சாத்தியமே.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
