இந்தியாவில் கூட்டாட்சி: பலாபலன்கள்
(ஆடியோ எடிட்டிங் – மதன்ராஜ்) டி.கே.ரங்கராஜன் அரசாங்கத்தின் நடைமுறை எனப்படுவது, அதன் பல்வேறு நிறுவனங்களின் வடிவம், செயல்பாடுகள், உருவாக்கும் முறைகள் மற்றும் கட்டுப்பாட்டை வரையறுத்திடும் அரசியல் அமைப்புச் சட்டத்தால் முறைப்படுத்தப்படுகிறது. சம்பிரதாயமான ஷரத்துகள் மற்றும் அவற்றை அடிக்கோடிட்டு சில எழுதப்படாத நடைமுறைப் பழக்கங்கள் (கன்வென்சன்கள்) ஆகியவை தொடர்ந்து மலர்ந்து கொண்டே இருக்கும். இதற்குக் காரணம் நடைமுறையில் இருக்கின்ற சட்ட புத்தகங்களுக்கு அவ்வப்போது திருத்தங்கள் கொண்டு வரப்படுவதும் மற்றும் அவ்வப்போது நீதிமன்றங்களின் வியாக்கியானங்கள் அல்லது விளக்கங்கள் அல்லது தீர்ப்பு
அரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்
சுருக்கமாக சொன்னால் ஆர்.எஸ்.எஸ்.க்குகாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட அரசாங்கமாக மோடி அரசாங்கம் செயல்படுகிறது. அரசு இயந்திரத்தின் பெரும் பகுதியை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். கடுமையாக முயல்கிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது என்றால் மிகை அல்ல!
2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில்
இந்தியா விடுதலை பெற்று 71 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் அது கடந்து வந்த பாதை, தற்போது அது எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை விவாதிக்கும் வகையில் இந்த இதழின் கட்டுரைகள் அமைகின்றன. தோழர் டி.கே. ரங்கராஜன் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும், தோழர் உ.வாசுகி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எதிர்கொள்ளும் அபாயங்கள் பற்றியும், தோழர் எஸ். கண்ணன் இந்திய அரசியலில் ஜனநாயக நெறிமுறைகளின் இன்றைய நிலைமை குறித்தும், தோழர் க.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


