கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் V
முந்தைய கட்டுரைகள் உண்மையான தொழிற்சங்க இயக்கத்தை வளர்க்கிற போது அரசியல் உணர்வு – குறிப்பாக புரட்சிகரமான வர்க்க உணர்வை ஏற்படுத்தும் மூலாதாரமான நோக்கத்துடன் தான் கம்யூனிஸ்ட்டுகள் இப்பணியை செய்ய வேண்டுவது பற்றி விளக்குகிறது.
கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-2
வட்ட மேஜை மாநாடு (1931) பேச்சு வார்த்தைகள் லண்டனில் முறிந்துவிட்ட பிறகு நாட்டில் ஏற்பட்ட, அதிருப்தி, கோபம், எதிர்ப்புகளை அடக்க பிரிட்டிஷ் இந்திய அரசு சிவில் உரிமைகளை ரத்து செய்து, காட்டு தர்பாரை அவிழ்த்துவிட்டன. கைது செய்யப்பட்டவர்களில் கணிசமானவர்கள் பெண்கள் என்பது ஒரு ஆக்கப்பூர்வமான அம்சம். கஸ்தூர்பா மற்றும் ஆஸ்ரமத்துப் பெண்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது அவருக்கு வயது 62.
பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் குறை தீர்த்தல்) மசோதா – ஒரு பின்னணி
பாலின சமத்துவம் என்பது ஓர் இலக்கு மட்டுமல்ல! வறுமை ஒழிப்பு, நீடித்த வளர்ச்சி, நல்லாட்சி போன்ற பெரும் சவால்களை சந்திக்கத் தேவையான ஒரு முன் நிபந்தனை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

