சிவில் சமூகம் என்றால் என்ன?
அரசியல் சாரா அமைப்புகள் பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலையினை 18வது கட்சி காங்கிரஸ் அதன் அரசியல் – ஸ்தாபன அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அமைப்புகளில் சில அணி திரட்டப்பட்ட இடதுசாரி இயக்கங்களிலிருந்து மக்களை திசை திருப்ப பயன்படுத்தப் படுகின்றன என அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்!
உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின், நாட்டு மக்களின் முன்னேற்றம், வாழ்க்கைத்தரம், வளர்ச்சி நிலை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி என மொத்தத்தில் மனிதவளம் குறித்த ஆய்வினை ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டு வெளியிட்டு வருகிறது.
மாதர்களை இழிவுபடுத்தும் மனுதர்மம்!
தாய்வழி உரிமை முறை தூக்கி எறியப்பட்டதுதான் பெண்ணினம் எதிர்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோல்வியாகும். வீட்டின் அதிகாரத்தை ஆண்வர்க்கம் கைப்பற்றியது. தரம் தாழ்ந்த நிலையில் பெண் வைக்கப்பட்டாள்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
