Tag: இ.எம்.எஸ்
இந்திய விடுதலையும் வரலாறும்
இ.எம். எஸ். நம்பூதிரிபாட் நாட்டு விடுதலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் 1970களின் துவக்கத்தில் நடைபெற்றபோது ஏராளமான நூல்களும், விடுதலைப் போராட்டம் பற்றிய பல்வேறு தலைப்புகளில் தனி நூல்களும், ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. இவற்றில் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் முக்கிய இடம் பெற்றன. இந்த ஆய்வுகள் நம்முடைய வரலாற்றியலை மெய்யாகவே வளப்படுத்தியுள்ளன. எனினும் பெரும்பாலான அறிஞர்கள், பின்வருவன போன்ற பல கேள்விகளுக்கு, பகுத்தறிவுக்குப் பொருத்தமான விடைகளை அளிக்கத் தவறிவிட்டனர். 4. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதியன்று ஒரு புதிய
இட ஒதுக்கீடு ஏன் எவ்வாறு?
இட ஒதுக்கீடு முன்னேறியசாதியிலுள்ள ஏழைகளின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்படவில்லை; மாறாக முன்னேறியசாதியினர் எட்டியிருக்கும் சமூக, பொருளாதார, கலாச்சார மட்டத்தின் அளவிற்கு ஒடுக்கப்பட்ட சாதியினரையும் முன்னேற்றுவதுதான் இடஒதுக்கீட்டின் நோக்கம்.
சோஷலிசமே தீர்வு
புதியதொரு வர்க்கம் உதித்தெழுந்த பிறகு, முதலாளிகளால் தங்களுடைய வர்க்க நலன்களை ஜனநாயகம் என்ற பெயரில் மறைத்து வைப்பதற்கு இயலாமல் போனது. அப்போது அந்தத் திரையைக் கிழித்தெறிந்துவிட்டு முதலாளித்துவம் தன்னுடைய விஸ்வரூபத்தை எடுத்தது. அதுதான் பாசிஸம்!
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

