Tag: கடவுள்
அறிவியலும் கடவுள் நம்பிக்கையும்
வி. முருகன் சில மாதங்களுக்கு முன் ஒரு தத்துவப் பேராசிரியர் தத்துவத்திற்காக நடத்தும் யூடியூப் தமிழ்ச் சானலில் அறிவியலுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் உள்ளத் தொடர்பு பற்றிய ஒரு வீடியோ போட்டிருந்தார். அதில் காலம் (time), வெளி (space), சூப்பர்ஸ்டிரிங்க் (superstring) கோட்பாடு, 11 பரிமாணங்கள் (dimensions) போன்ற பல அறிவியல் கருத்துக்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறிய பல இயற்பியல் விளக்கங்கள் தவறானவை. அது இங்கு முக்கியமல்ல. வேறு இரண்டு முக்கியமான கருத்துக்களைக் கூறியிருந்தார். (i) இந்த
தூணிலும் இருப்பாரா?
தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று பிரகலாதன் சரித்திரமொன்றைக் கட்டி விட்டார்கள். இது சர்வ வியாபி என்ற கடவுளின் லட்சணத்தைக் குறிக்கும் கதையாகும். வான நூலின் படி பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ளவை தூசும், தும்புமே. இதனைக் கடவுளென்பதில் அர்த்தமில்லை. ஆதலின், கண்டவரையில், கடவுள் சர்வ வியாபி என்று சொல்ல யாதொரு நியாயமுமில்லை. வேதாந்திகள் சொல்லும் சத்து, சித்து, ஆனந்தமும் பிரபஞ்சத்தில் காணோம்.
கடவுள் சிருஷ்டியா?
தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் தோழர் ம.சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் தலைமையேற்றவர்; கான்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்; விஞ்ஞானப் பார்வையை தமிழ்மக்கள் பெறுவதற்காக ஏராளமான கட்டுரைகளை சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே எழுதியவர். புராணங்களையும், இதிகாசங்களையும் விமர்சித்தால் போதாது, விஞ்ஞான பார்வை மக்கள் பெறும்போதுதான் அறியாமை இருள் அகலும் என்று உறுதி காட்டியவர்; 71 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய கட்டுரையை மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
