Tag: காஷ்மீர்
காஷ்மீீீர் மக்கள் இந்திய மக்களின் ஒரு பகுதியினரே! – தாரிகாமி
பஹால்காம் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்கள் எத்தகைய மனநிலையில் உள்ளனர் என்பதை அறியும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தாரிகாமியுடன் தொலைபேசி மூலம் நடத்திய உரையாடலின் தொகுப்பினை கீழே தருகிறோம் – ஆசிரியர் குழு
அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்
பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித் தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல் தான்.
காஷ்மீர்: மக்கள் கிளர்ச்சியும், ராணுவ தாக்குதலும் … தீர்வு என்ன?
காஷ்மீர் பிரச்சனை வெறும் பூகோள அல்லது எல்லைப் பிரச்சனை மட்டுமல்ல. இந்திய அரசாங்கம் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய சுயாட்சி முறைக்கும் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் காஷ்மீர் ஒரு அக்னிப் பரீட்சை என்றால் மிகை அல்ல. இந்த அக்னிப் பரீட்சையில் தேறுவது என்பது காஷ்மீர் பிரச்சனையை அந்த மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சுமுகமாக தீர்ப்பதில் உள்ளது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


