Tag: காஸ்ட்ரோ
ஃபிடெல் காஸ்த்ரோவும் கியூபா எதிர்கொள்ளும் சவால்களும்
ஃபிடல் காஸ்த்ரோவின் நூற்றாண்டில் அந்நாடு இதுவரை கண்டிராத கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. உண்மையான மக்கள் விடுதலையின் மீது நாட்டம் கொண்ட உலக மக்கள் அனைவருமே இன்று கியூப மக்களின் பக்கம் அணிதிரண்டு தங்கள் ஒருமைப்பாட்டு உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.
காலத்தை வென்ற கார்ல் மார்க்ஸ்
2007ஆம் ஆண்டின் இறுதி கால்பகுதியில் தோன்றி இன்றுவரை தொடரும் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தீவிர மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை, முதலாளித்துவ உலகமயத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பு பேரலைகள் இவையெல்லாம் மார்க்சின் அவசியத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்து, இன்னொரு சமயத்தில் மார்க்ஸ் கூறியதுபோல், முதலாளித்துவ அறிவுஜீவிகளின் மண்டைகளில் பேரொலியுடன் ஏறிக்கொண்டிருக்கிறது!
ஏகாதிபத்திய கொலைவெறி, ஊடகங்களின் பேரிரைச்சல் – எதிர்கொள்ளும் வடகொரியா
உலக நகரங்களிலே ஆக சுத்தமான மிக குறைவான குற்றங்கள் நடக்கும் நகரங்களின் பட்டியலில் வடகொரிய தலைநகர் பியாங்நாங் உள்ளது. பொருளாதார தடைகளால் பல சிரமங்களை அம்மக்கள் சந்திக்கின்றனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



