Tag: சமூக நீதி
by EditorialDecember 2, 2024
திமுக 75: திராவிட அரசியலின் சமூக நீதியும், சாதியச் சவால்களும்
பேரா. கா. அ. மணிக்குமார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், ஐந்து முறை தமிழக முதல்வருமான மறைந்த கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழா கட்சியினரின் மகிழ்ச்சி பொங்க சில மாதங்களுக்கு முன்பு நடந்து நிறைவடைந்தது. தமிழ்மொழிப் புலமைக்காகவும், அரசியல் அறிவுக்கூர்மைக்காகவும், துணிச்சலுக்காகவும் அறியப்பட்ட கலைஞர், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். அவர் தலைமையேற்ற காலத்தில், திமுகவில் மூன்று பெரிய பிளவுகளை சந்தித்தபோதிலும், தனது மறைவுக்காலம் வரை கட்சியை ஒற்றுமையாக,
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
