Tag: செய்திகள்
இந்து சட்ட சீர்திருத்தம்: போராட்டமும், படிப்பினைகளும் ! – பிருந்தா காரத்
தமிழில்: கி.ரா.சு. ஆங்கிலத்தில் வாசிக்க பகுதி 1 இந்து ஆச்சாரத்துக்கு சவால் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சங் பரிவாரத்தின் மூத்த தலைவர்கள் உட்பட பலரும், சுதந்திர இந்தியாவை வடிவமைப்பதில் அம்பேத்கர் வழங்கிய அறிவார்ந்த, பன்முகப் பங்களிப்பின் பாரம்பரியத்தை பாராளுமன்றத்தில் வேண்டுமென்றே திரித்துக் கூறினர். அவற்றில் ஓர் அம்சம், இந்தியாவில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டது, நால்வருண முறையுடன் அதன் தொடர்பு மற்றும் இந்துச் சட்டங்களுக்குள் சீர்திருத்தம் செய்ய வேண்டிய உடனடித் தேவைகள் ஆகியவை குறித்த டாக்டர்
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் – ஓர் அரசியல் கண்ணோட்டம்
திமுக – அதிமுகவின் வாக்கு தளத்தைக் கரைக்காமல், மார்க்சிஸ்ட் கட்சிக்கான வெகுஜன தளத்தை உருவாக்காமல், தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாது. கட்சியின் சொந்த பல அதிகரிப்பும், தேர்தல் வெற்றியும் ஒன்றோடொன்று தொடர்புடையது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கட்சித் திட்டம்’ குறித்து …
பிராந்திய முதலாளிகளிடையே கடந்த இருபதாண்டுகளில் வளர்ச்சியடைந்துள்ள மாற்றங்களை மார்க்சிஸ்ட் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்க முடியாதபோதும், அடுத்தடுத்த கட்சி தீர்மானங்களில் பிராந்திய முதலாளிகளின் பாத்திரத்திலும், நிலைமையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதன் விளைவாக பிராந்தியக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



