Tag: டிமிட்ரோவ்
ஜியார்ஜி டிமிட்ரோவ் : பாசிச எதிர்ப்பு வழிகாட்டி
ஜூலை 2, 1949 : ஜியார்ஜி டிமிட்ரோவ் நினைவு நாள் அபிநவ் சூர்யா பல்கேரியா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிச சர்வதேசத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றிய தோழர் ஜியார்ஜி டிமிட்ரோவ் அவர்கள், ஜூலை 2, 1949 அன்று மாஸ்கோவில் காலமானார். கம்யூனிஸ்ட் தலைவர்களை இயக்கமே உருவாக்குகிறது என்றாலும், ஒரு தலைவர் சர்வதேச கம்யூனிச இயக்கத்தை வளர்த்தெடுப்பதில் ஆற்றிய பங்கைக் கண்டு அனைவரும் வியப்புடன் பெருமை கொள்ளும் ஆளுமைகளில் ஒருவர் தான் டிமிட்ரோவ். பல்கேரியாவில் சாதாரண கைவினைத் தொழிலாளி
ஜார்ஜ் டிமிட்ரோவும் ஐக்கிய முன்னணியும்
சோசலிசப் புரட்சியை நெருங்கும்போதுதான் பாசிசம் தாக்குதலை தொடங்கும் என நினைப்பது தவறு. உண்மையில் அதற்கு முன்பே தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களை தாக்கி அழித்து விட பாசிசம் முயல்கிறது …
முறியடிக்க வேண்டிய ‘இந்துத்துவ’ நிகழ்ச்சிநிரல்!
ஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து ராஷ்டிரம் என்றரால் என்ன? என்ற தலலைப்பில் தோழர். சீத்தாராம் யெச்சூரி மேற்கொண்ட ஆய்வு, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘மோடி அரசாங்கம்; வகுப்புவாதத்தின் புதிய அலை’ என்ற புத்தகத்தில் முதல் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. இந்துத்துவத்தை களத்தில் எதிர்கொண்டு முறியடிக்கும் பணியில் தோழர்களுக்கு உதவிடும் அந்த ஆய்வின் சுருக்கத் தழுவலை இங்கே வழங்குகிறோம். ஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய ‘இந்துத்துவ’ சித்தாந்தம் இந்து மதத்தை மேம்படுத்தும் எந்த சேவையையும் செய்ததில்லை. மாறாக மத அடையாளத்தைக் கொண்டு தன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



