Tag: திருத்தல்வாதம்
by EditorialAugust 4, 2026
நாடாளுமன்றவாதம் என்றால் என்ன? அதை எவ்வாறு எதிர்கொள்வது?
நாடாளுமன்றவாதம் – இது கட்சியின் நடவடிக்கைகளை தேர்தல் வேலைகளோடு மட்டுப்படுத்தவும், தேர்தல் போட்டிகளில் ஈடுபடுவதன் மூலம் மட்டுமே கட்சியின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியும் என்ற மாயையை ஏற்படுத்தவும் செய்கிறது. கட்சி கட்டும் வேலை பாதிக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

