Tag: தொழிலாளி வர்க்கம்
முதலாளித்துவ நெருக்கடியின் பாரமும், பாட்டாளிகள் திருப்பியடிக்கும் தேவையும்!
இன்றைய சூழலில் தற்காப்பு மனநிலை மட்டும் போதுமானதல்ல. நம் நாட்டின் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் இந்த நான்குச் சட்டத் தொகுப்புகளை எதிர்த்துக் கிளர்ந்தெழ வேண்டும். இந்தப் போராட்டம், சட்டத் தொகுப்புகளைத் தோற்கடிப்பதோடு நில்லாமல், முதலாளித்துவ அமைப்பையே மாற்றியமைப்பதாக அமைந்திட வேண்டும்.
நகர்ப்புறக் கொள்கை – ஒரு விமர்சனம்
நகரத்தின் வளர்ச்சியை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும் என்று மத்திய அரசு உறுதியாக நம்புகிறது .. நிலத்தை (அரசின் கைகளிலிருந்து) விடுவித்து, அதை ஒன்றுதிரட்டி, தனியார் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைத்து, “மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புற விரிவாக்கம்” என்ற போர்வையில் இது செய்யப்படுவதே நோக்கம்.
தொழிலாளர் ஒற்றுமையை உயர்த்திப்பிடிக்கும் சின்னியம்பாளையம்!
எங்கள் நால்வரை அழித்து விட்டால் செங்கொடியை, கம்யூனிச கருத்துகளை அழித்து விட முடியுமா ? முடியவே முடியாது. எங்களைப் போல ஆயிரம் ஆயிரம் பேர்கள் முன்னணிக்கு வருவார்கள் .. “தொழிலாளிகளைப் பிரித்து வைத்து முதலாளிகள் கொழுத்து வருகிறார்கள் .. வர்க்க ஒற்றுமையைக் கட்டிக் காக்க நமது தொழிலாளர்கள் முன் வர வேண்டும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



