Tag: நவீன தாராளமயம்
அபார்ட்மண்ட் குடிசைககளால் கட்டப்படும் சர்வதேச நகரம்
எஸ். கிஷோர்குமார் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில் சென்னை பெருநகரின் பங்களிப்பு இன்றிமையாதது. தமிழ்நாட்டின் மொத்த வருமானத்தில் 25% மேலாக சென்னை பெருநகரின் பங்குள்ளது. இந்தியாவின் ஷென்ஷன் (India’s Shenzhen), தெற்காசியாவின் டெட்ராய்ட் (Detroit) என்றெல்லாம் புகழப்படும் அளவிற்கு தொழிற்துறை மற்றும் சேவை உற்பத்தியில் முன்னனியில் சென்னை பெருநகரம் உள்ளது. இப்படி பொருளாதரத்தில் முன்னேற்றமும் அதே நேரத்தில் இந்தியாவில் மக்கள் நலத்திட்டங்கள் குறிப்பாக கல்வியிலும், சுகாதரத்திலும் தமிழ்நாடு முதன்மையாக திகழ்கிறதென்ற கருத்து
தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்… அரசியல் போராட்டமே!!!
முதலாளித்துவ உற்பத்தி முறையில், சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை, தொழிலாளி வர்க்கம் அந்தந்த வளர்ச்சிக்கு ஏற்ப நடத்தியுள்ளது. வேலை நேர குறைப்பு உள்ளிட்ட, பல உரிமைகளை வென்றிட உதவியது. 1838 – 1848 காலங்களில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் தொழிலாளர் மீதான வேலை நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்கள் நடந்தன. பிரிட்டிஷ் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்த போராட்டங்கள், புரட்சிகர சக்திகளின் முன்னெடுப்பால் நடந்தது என அரசியல் ஆய்வாளர்கள் இன்றளவும் கூறுகின்றனர்.
கருத்தியல் களமும், அரசியல் அதிகாரமும்
ஆட்சி அதிகாரம் என்பது பெரும்பான்மையான மக்களை ஆள்கிற இடத்தில் ஒரு சிறு கூட்டம் தான் இருந்துவந்திருக்கிறது. உடமை வர்க்கங்கள் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டம் தான் ஆளுகிற இடத்தில் இருந்திருக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

