Tag: பகத் சிங்
நவஜவான் பாரத் சபாவும் புரட்சியாளர்களின் தத்துவார்த்த வளர்ச்சியும்
பகத்சிங்: “கட்சி வேலை தடங்கலின்றி நடந்துகொண்டே இருக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் நாம் வெற்றி பெற்றுக்கொண்டே இருப்பதற்கான முதல் நிபந்தனை என்ன தெரியுமோ? வலிமையாகவும், விரிவாகவும் மக்களைத் திரட்டுவதுதான்.
தோழர் பகத்சிங் : இந்திய புரட்சியின் வினையூக்கி
இந்திய மண்ணில் மத அடிப்படையில் பிளவு படுத்தும் கருத்தியல் வலுவாக வேரூன்றிய காலகட்டத்தில் அதற்கு எதிரான நிலையில் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், பகுத்தறிவு சிந்தனை, தேசிய விடுதலை, சோசலிசம் ஆகிய கருத்தோட்டங்களை நோக்கி பகத்சிங் முன்னின்று நகர்த்திய விடுதலைப் போர் புரட்சிகரமானது.
காலத்தின் தேவையே பகத்சிங்கை வளர்ந்தெடுத்தது
வரலாற்றை தனிநபர்கள் படைப்பதில்லை; ஆனால் வரலாற்றில் தனிநபர்கள் வகிக்கும் பங்கு முக்கியமானதாகும். வரலாற்றைத் தனிநபர்கள் படைக்கிறார்கள் என்பது முதலாளித்துவ சிந்தனை போக்காகும். அத்தகைய முதலாளித்துவ கல்வி முறைதான் இந்திய விடுதலை உள்ளிட்ட எல்லா வரலாறுகளையும் யாரோ ஒருவர் சாதித்தது போல் கட்டமைத்துள்ளது. உண்மையில் வரலாற்றை மக்களே படைக்கிறார்கள். உலகில் நடைபெற்ற அத்துணை சமூக மாற்றங்களும் மக்களால் படைக்கப்பட்டதே அன்றி தனிநபர்களால் அல்ல என்பதை மக்கள் வரலாறு சொல்லுகிறது. மார்க்சியம் மக்களின் வரலாற்றைப் பேசுகிறது. பகத்சிங்கும் அதையே கூறுகிறார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


