Tag: பாட்டாளி வர்க்கம்
நவதாராளமயமும், முதலாளித்துவத்தின் அரசியல் திட்டமும்
[புதிய] தொழிலாளர் விதிமுறைகள், தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை ‘திட்டமிடப்பட்ட குற்றம்’ என்று கூறுகிறது. தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் கோரிக்கைகளை தொழிலாளர் துறையிடம் எழுப்பியதற்காக பிணை கூட வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
கம்யூனிசக் கோட்பாடுகள் : பகுதி 4
பண்ணையடிமை ஒரு துண்டு நிலத்தை உடைமையாய்க் கொண்டு, உற்பத்தியில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கிறான். பாட்டாளியானவன் இன்னொருவருக்குச் சொந்தமான உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தி வேலை செய்கிறான். அதற்கு ஈடாக, தன் உற்பத்தியில் ஒரு பகுதியைப் பெறுகிறான்.
கம்யூனிசக் கோட்பாடுகள்
அடிமை ஒரேயடியாக விற்பனை செய்யப்பட்டுவிடுகிறான்; பாட்டாளியோ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் தன்னை விற்றுக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட ஒவ்வொரு பாட்டாளியும் ஒருவகையில் முதலாளித்துவ வர்க்கம் முழுமையின் உடைமையாகிறான்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



