Tag: பேரா. சம்பகலக்ஷ்மி
by EditorialJuly 30, 2024
முற்போக்காளர்களின் பக்கம் நின்றவர் பேரா.சம்பகலக்ஷ்மி
ர. பூங்குன்றன் பேரா.சம்பகலக்ஷ்மியின் இளமைக்காலம் கொடுமையானதாகவே இருந்தது. 16 வயதில் தந்தை இறந்ததால் குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிவந்தது. குடும்ப பொறுப்புகளோடு தனது படிப்பையும் மேற்கொண்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். வைஷ்ணவ படிமக்கலை எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். இங்கு இருந்த யாந்திரீகமான ஆய்வு நெறிமுறைகளின் அடிப்படையில்தான் அவரது அந்த ஆய்வு இருந்தது. வைஷ்ணவ மரபை கொண்டவராக அவர் இருந்ததும் இத்தலைப்பை அவர் எடுப்பதற்கான
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
