Tag: பொதுச் செயலாளர்
by EditorialSeptember 15, 2024
மார்க்சிய தத்துவ ஆசான் யெச்சூரிக்கு செவ்வணக்கம்!
ச. லெனின் தோழர் யெச்சூரிக்கு இருந்த ஆழ்ந்த சித்தாந்த தெளிவும், செயலாற்றலும், மிக இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் உயர்பொறுப்பிற்கு அவர் வருவதற்கு ஆதாரமாக அமைந்தன. அந்த அடித்தளமே அவர் கொள்கை உறுதியோடு இறுதிவரை செயலாற்ற வழிவகுத்தது. “மார்க்சிய சித்தாந்தத்தை நடைமுறையில் பொருத்தவேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காகவே அதில் நாம் நிபுணத்துவம் பெறவேண்டும்” என்ற மாவோவின் கருத்தை யெச்சூரி தனது எழுத்துகளில் சுட்டிக்காட்டியுள்ளார். மாவோ முன்வைத்த வழிகாட்டுதலின் வழிபட்டே யெச்சூரியின் மார்க்சிய நிபுணத்துவம் வெளிப்பட்டது. ”இயக்கவியல்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
