Tag: மாநாடுகள்
சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் உத்திகள்
என். குணசேகரன் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உயர் அமைப்பான கட்சி காங்கிரஸ் அரசியல் நிலைப்பாடுகளை உருவாக்குகிற நிகழ்வாக அமைந்துள்ளது. இது அரசியல் நடைமுறை உத்தி எனப்படும். அமைப்பு சார்ந்த நிலைகளை விவாதித்து செயல்பாடுகளை மேம்படுத்திட திட்டமிடும் ஒரு தருணமாகவும் கட்சி காங்கிரஸ் அமைகின்றது. கடந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி எவ்வாறு அமலாக்கப்பட்டது என்பதும், அடுத்த மூன்று ஆண்டுகால அரசியல் நடைமுறை உத்தி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும், கட்சி காங்கிரஸின்
2வது மாநாட்டு முடிவுகளும் அரசியல் போராட்டங்களும்
இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடாக அமைந்த இரண்டாவது காங்கிரசில் விவாதிக்கப் பட்ட விஷயங்கள் விளக்கமாக எடுத்துரைக்க இங்கு வாய்ப் பில்லை. சுருங்கக் கூறின் மாநாட்டின் முக்கிய ஆவணமாக, ஆழமான விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட பொருள், ‘கட்சியின் அரசியல் நிலைபாட்டின் அடிப்படைகள்’ என்ற ஆவணமாகும். (ஆங்கிலத்தில் பொலிட்டிக்கல் தீசிஸ்) என்று அழைக்கப்படும் இந்த ஆவணம் கல்கத்தா ‘தீசீஸ்’ என்ற பெயரில் பிற்காலத்தில் பிரபலமாயிற்று. இரண்டாவதாக, முந்தைய காலகட்டத்தில் கட்சி பின்பற்றிய அரசியல் நிலைபாடுகள் அடிப்படையிலேயே ‘திருத்தல்வாத பார்வையை’
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
