Tag: மார்க்சிஸ்ட்
சாவர்க்கர்: முகத்திரைக்குபின்னால் !
சாவர்க்கர், விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமல்லாமல், பிரிட்டிஷாரின் நலன்களுக்கு எங்கெல்லாம் சவால்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்கு உதவியும் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காலனிய எஜமானர்களின் கொடூரமான அடக்குமுறையை எதிர்கொண்டிருந்த சமயத்தில்…
பாசிசத்தை வீழ்த்துவது வரலாற்றுக் கடமை – பிரபாத் பட்நாயக்
விவசாயிகளின் வறுமையானது அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியை வலுவிழக்க செய்வதோடு, மக்கள் தொகையில் மொத்த வறுமையும் உயருகிறது. நவீன தாராளமய முதலாளித்துவத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க குணமும், அதன் மையமான கருவும் இதுதான். இந்தியா போன்ற ஒரு நாட்டில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு விவசாயம் உயிரோட்டமாக இருக்க வேண்டும் …
மாறும் உலகச் சூழலும் மார்க்சிஸ்ட் கட்சியின் புரட்சிகர பாரம்பரியமும் நடைமுறையும் !
பேரா. பிரபாத் பட்நாயக் 1. இந்திய காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஐக்கிய முன்னணி தந்திரத்தின் முதல் கட்டம் போல்ஷ்விக் புரட்சி 1917இல் நடந்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் உதயமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து 1919இல் சர்வதேச கம்யூனிஸ்ட் அகிலம் உருவானது. 1920இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. இந்தியாவில் காலனியாதிக்கத்தை எதிர்த்து முதலாளி வர்க்கத்தின் தலைமையில் விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரம் அது. உதயமானவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன் ஒரு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

