Tag: முரண்
இன்றைய ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள்
பேரா. பிரபாத் பட்நாயக் அண்மைக் காலமாக இன்றைய ஏகாதிபத்தியத்திற்குள் தோன்றியுள்ள முரண்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் விசித்திரமான நடவடிக்கைதான் காரணம் என்று, பொதுவாக தாராளவாதிகளின் வட்டாரத்தில் குற்றம் சாட்டப்படுகிறது. அவர் தான்தோன்றித்தனமாக, பீங்கான் கடைக்குள் புகுந்ததொரு முரட்டுக் காளையாக செயல்படுவதன் மூலம், ஏகாதிபத்திய முகாமில் முன்பு நிலவி வந்த ஒற்றுமையை நொறுங்கச் செய்தார் என்றனர். இந்த பகுப்பாய்வு மிகவும் மேலோட்டமான ஒன்றே ஆகும். அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஐரோப்பிய பொருட்களுக்கான சுங்க வரி என்பது டிரம்ப்
இயக்கவியல் விதி: எதிர்மறைகளின் ஒற்றுமை இருப்பை சாத்தியமாக்கும்
பொருளில் உள்ள எதிர்மறை அம்சங்களின் உறவிலுள்ள ஒற்றுமை என்ற தன்மை பொருளின் இருப்பை சாத்தியமாக்குகிறது. எதிர்மறை அம் சங்களின் உறவில் உள்ள முரண்பாடு என்ற அம்சம்தான் மாற்றத்தை சாத்தியமாக்குகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
