Tag: மொழிவழி மாநிலங்கள்
by EditorialNovember 3, 2026
மொழிவழி மாநிலங்களும் இந்துத்துவாவுக்கு எதிரான போராட்டமும்!
மக்கள் பேசும் மொழி அடிப்படையில் நிர்வாக அமைப்பு இருக்க வேண்டும் என கம்யூனிஸ்டு இயக்கம் எவ்வித சமரசமும் இல்லாமல் தொடர்ச்சியாக கோரி வந்தது. தேசப்பிரிவினையை காரணம் காட்டி காங்கிரஸ் பல்டி அடித்தது. ஆர்.எஸ்.எஸ். மொழிவழி மாநிலங்கள் அமைவதை தொடக்கத்திலிருந்தே எதிர்த்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

