Tag: வழிகாட்டும் கேரளம்
மாநில அரசாங்கங்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறையும், கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கமும்
மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரளா அரசாங்கங்களை வழி நடத்திய அனுபவத்திலிருந்து சிபிஐ(எம்) கட்சி திட்டம் திருத்தப்பட்டது: “மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு திட்டத்தை செயல்படுத்த உறுதியளிக்கும் அரசாங்கங்களை உருவாக்குவது; தற்போதுள்ள வரம்புகளுக்குள் மாற்றுக் கொள்கைகளை திட்டமிட்டு செயல்படுத்த முயற்சிப்பது”
வழிகாட்டும் கேரளம் : கூட்டுறவின் மூலம் ஒரு மாற்று !
ஆசிக் அலி, அங்சுமன் சர்மா (ஜாகோபின் இதழில்வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) இந்திய பொருளாதாரத்தினை, நவ-தாராளமய திசை வழியில், செலுத்திய கடந்த 30 ஆண்டுகளில் வேளாண் சமூகங்களும், ஊரக ஏழைகளும் அதன் கடுமையான உடன் விளைவுகளை எதிர்கொண்டுவருகிறார்கள். நமது நாட்டை ஆளும் கோமான்கள், தாராள வர்த்தக கொள்கைகளை திணித்ததுடன், வேளாண்துறைக்கான அரசு செலவினங்களையும்,மனியங்களையும் குறைத்தார்கள் மேலும் பொதுக் கொள்முதல் அமைப்பை பலவீனப்படுத்தியுள்ளார்கள். வேளாண் வர்த்தகத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், இடுபொருட்களின் விலைகளையும், விளைபொருட்களின் விலைகளையும் தீர்மானிப்பதுடன் ஒட்டுமொத்த
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

