Tag: 24 வது காங்கிரஸ்
மக்கள் ஜனநாயகத்தை, சோசலிசத்தை நோக்கி முன்னேறுவோம்
பிரகாஷ் காரத் கட்சியின் அரசியல் பணிகளுக்கான திசைவழியைத் தீர்மானிக்கிற அரசியல்-நடைமுறை உத்தியை உருவாக்குவது, கட்சிக் காங்கிரசின் முக்கியமான பணியாகும். இதற்கு, இன்று நிலவுகிற அரசியல் நிலைமை, அரசு மற்றும் ஆளும் கட்சியின் வர்க்க இயல்பு மற்றும் தற்போதுள்ள வர்க்க சக்திகளின் சம நிலை ஆகியவற்றின் சாராம்சத்தை துல்லியமாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். இந்த பயிற்சி சில நேரங்களில் சிக்கலான ஒன்றாக இருக்கலாம். ஆனால், தற்போதைய தருணத்தில், இது ஒப்பீட்டளவில் எளிமையானதாகும். மூன்று கேள்விகள் மூன்று கேள்விகளை மட்டும்
நகல் அரசியல் தீர்மானம் – ஓர் அறிமுகம்
உ.வாசுகி கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த முக்கிய சர்வதேசிய, தேசிய நிகழ்ச்சிப் போக்குகள் சுருக்கமாக குறிப்பிடப்பட்டு, அதன் பின்னணியில் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் நடைமுறை உத்தி என்னவாக இருக்க வேண்டும் என விளக்குகிற ஆவணமே அரசியல் தீர்மானம். சர்வ தேசிய சூழல்: சர்வதேசப் பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய நடவடிக்கைகள், உலகப் பொருளாதாரத்தின் மந்த நிலை, அதன் விளைவாக உருவாகும் சமத்துவமின்மை, வறுமை, வேலையின்மை, பசி, ஊட்டச்சத்து குறைவு போன்ற அம்சங்கள், இந்த பாதிப்பை எதிர்த்து
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
