Category: ஏகதிபத்தியம்
இலத்தீன் அமெரிக்காவில் ஒலிக்கும் முழக்கம்! : “ஏகாதிபத்தியம் தோற்பது நிச்சயம்!!”
எவ்வளவு கடுமையான ஒடுக்குமுறை இருந்தாலும், அவற்றைத் தீரமாக எதிர்கொண்டு, எண்ணற்ற போராட்டங்களை நடத்துவதே இலத்தீன் அமெரிக்க மண்ணின் வீரம் செறிந்த வரலாறு. இடதுசாரி அமைப்புகளின் உருக்கு போன்ற ஒற்றுமையே எதிரியின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்கும்.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளின் தாக்கம் குறித்து…
வர்த்தக தடைகள் வட கொரியா மக்களின் வாழ்வை கடுமையாக பாதித்தன. கோவிட் காலகட்டத்திற்கு பின், 2023 முதல், அதன் பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடைந்துவருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல் நீங்கும் பட்சத்தில் அங்கு பொதுவுடைமை சமூக அமைப்பும், சோசலிச வளர்ச்சிக்கான அடித்தளமும் உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளன.
இஸ்ரேலால் அழிக்கப்பட்ட பாலஸ்தீன் விவசாயமும், கிராமப்புற வாழ்வாதாரங்களும்
ஆலிவ் சாகுபடி, பாலஸ்தீன விவசாயத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. 1967 – 2023க்கு இடையில், 1,078,000 ஆலிவ் மரங்கள் இஸ்ரேலியப் படைகளால் வேரோடு சாய்க்கப்பட்டன. 2023ஆம் ஆண்டில் மட்டும், இஸ்ரேல் கிட்டத்தட்ட 19,000 ஆலிவ் மரங்களை வேரோடு சாய்த்தது. இழப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



