Category: அரசியல்
மக்கள் தொகை, சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான முக்கியப் பிரச்சினைகள்
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தாமதமான போதிலும், அதற்குப் பின்னர் அதை மீண்டும் தொடங்குவதில் பா.ஜ.க. அதிக அக்கறை காட்டவில்லை. 2026க்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள முடியும் என அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளதால், ஒருவேளை அச்செயல்முறை தாமதமாவதைத் தடுக்கும் நோக்கில் இருக்கலாம். 2026க்கு முன்பு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், தொகுதி மறுவரையறை செய்ய முடியாது.
ஈரானை சீண்டும் ஏகாதிபத்திய கொக்கரிப்பு : எத்தனை காலம் அமைதி நீடிக்கும்?
– பிரபீர் புர்கயஸ்தா இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர்நிறுத்தம் நீடிக்கிறதென்றால், ஈரானின் அணுசக்தி நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் இனி தாக்குதல் போதும் என்று முடிவு செய்தால், இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தெரியக்கூடும். இப்போதும் காசாவில் இனப்படுகொலை தொடர்கிறது. அங்கு இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல் மரணத்தை வேகப்படுத்தும்; அல்லது பட்டினியால் மெல்ல மெல்ல சாகச் செய்யும். இந்த இரண்டு வாய்ப்புகள்தான் அந்த மக்கள் முன்னே உள்ளன. காசாவில் நடந்துவரும் இனப்படுகொலை தினமும்
அணு ஆயுத பரவலை அதிகப்படுத்தும் அமெரிக்க போர் வெறி!
– விஜய் பிரசாத் ஐக்கிய நாடுகள் நிறுவனம் நிறுவப்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு, 1958இல் ஈரான் IAEA-வில் சேர்ந்தது. தொடர்ந்து அது IAEA-வின் உறுப்பினராக நீடிப்பதோடு, அமைதியான அணுசக்தி பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட விதிமுறைகளின் பொதுவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகிறது. ஈரானுக்கு எதிராகத் தடை விதிக்க வேண்டுமென புவிக்கோளத்தின் வடக்கு நாடுகள் (வளர்ச்சியடைந்த நாடுகள்) IAEA மீது மிகுந்த அழுத்தம் கொடுத்த போதிலும், ஈரான் விதிமுறைகளை மீறவில்லை; அது ஓர் அணு ஆயுத நாடு அல்ல என்பதை IAEA
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

