Category: அரசியல்
இந்துத்துவ சக்திகள் இந்திய வரலாற்றில் செய்யும் திரிபுகள்
மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு கடந்த பல வருடங்களாகவே, இந்துத்துவா-ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வரலாற்றை தங்களின் பிரச்சாரத்திற்கான முக்கியக் கருவியாக மாற்றியுள்ளன. தொல்லியல் ஆய்வுகள், கல்வெட்டுகள், நாணயவியல், ஆவணகாப்பக ஆதாரங்கள் மற்றும் இலக்கியங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக பகுப்பாய்வு செய்து, வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்ட இந்திய வரலாற்றை சிதைக்க, அவர்கள் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய முயற்சிகள் எப்போதும் வரலாற்றை சிதைத்து புதிர்மயமாக்குகின்றன, அதனால் சிறந்த மாணவர்களால் கூட புராண புனைவுகளை வரலாற்றிலிருந்து பிரிக்க முடியவில்லை. சமீபகாலமாக, நமது
வள்ளலார் – 200: சனாதன எதிர்ப்பின் உச்ச நட்சத்திரம்
வர்ணங்களின் அடிப்படையில்தான் பிறப்பு நிகழ்கிறது. ஒருவர் தான் நினைத்தாலும், வர்ணங்களை மாற்ற முடியாது. ஏன் வர்ணங்களை படைத்தவனே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பதுதான் மனுதர்மம். அதுதான் சனாதானத்தின் அடிப்படை. இதை எதிர்த்த வள்ளலாரை, சனாதான தர்மத்தின் உச்ச நட்சத்திரம் என்று அழைப்பதன் மூலம் அவரை திருதராஷ்டிர ஆலிங்கனம் செய்ய துடிக்கின்றனர்.
இந்தியாவின் பெண்கள் இயக்கத்தின் முன் உள்ள சவால்கள்
அரசியல் சாசனம், அதன் அனைத்து வரம்புகளோடு, தங்களது உரிமைகளுக்காகவும், நீதி வேண்டியும் பெண்களின் போராட்டங்களை விரிவுபடுத்த ஊக்குவிக்கிறது. பல லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு மலிவு விலை ரேஷன் பொருட்களை உறுதி செய்யும் பொது விநியோகத் திட்டத்தை இத்தகைய போராட்ட இயக்கங்களே கொண்டு வந்தன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
