Category: அறிவியல்
மனிதர்களால் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் – மார்க்சிய நோக்கில்…
தொழில்துறை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்திலிருந்து பிரித்தெடுப்பது என்பது மிகப் பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சவாலாகும். மின் உற்பத்தி, நவீன போக்குவரத்து, நவீன விவசாயம், இன்னபிற துறைகளில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை விலக்கி இயக்குவது என்பது இப்போதைக்கு இன்னும் சாத்தியமில்லாத ஒன்றே
செயற்கை நுண்ணறிவு மற்றும் வேலை உலகம்
சுதீப் தத்தா (சிஐடியுவின் அகில இந்திய பொதுக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் சுருக்கமான வடிவம்) செயற்கை நுண்ணறிவு (AI) வேலை உலகத்தை ஆழமாக மறுவடிவமைத்து வருகிறது. இது எதிர்காலம் பற்றிய கருத்து மட்டுமல்ல; AI ஏற்கனவே நமது அன்றாடப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்பப் போட்டியில் காணப்படுவது போல, குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. சிஐடியு போன்ற தொழிலாளர் அமைப்புகளுக்கு, வேகமாக வளர்ந்து வரும் இந்தத்
அறிவியலும் கடவுள் நம்பிக்கையும்
வி. முருகன் சில மாதங்களுக்கு முன் ஒரு தத்துவப் பேராசிரியர் தத்துவத்திற்காக நடத்தும் யூடியூப் தமிழ்ச் சானலில் அறிவியலுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் உள்ளத் தொடர்பு பற்றிய ஒரு வீடியோ போட்டிருந்தார். அதில் காலம் (time), வெளி (space), சூப்பர்ஸ்டிரிங்க் (superstring) கோட்பாடு, 11 பரிமாணங்கள் (dimensions) போன்ற பல அறிவியல் கருத்துக்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறிய பல இயற்பியல் விளக்கங்கள் தவறானவை. அது இங்கு முக்கியமல்ல. வேறு இரண்டு முக்கியமான கருத்துக்களைக் கூறியிருந்தார். (i) இந்த
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

